Kia Seltos Splits In Half During Crash In Madhya Pradesh,பாலத்தில் மோதி இரண்டாக உடைந்த செல்டோஸ் கார்
2021-06-12
3
மத்திய பிரதேச மாநிலத்தில் அதிவேகமாக சென்ற கியா செல்டோஸ் எஸ்யூவி கார் பயங்கர விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.