Kohli - Ravi Shastri கிட்ட நான் அடிபணிந்தேனா ? அவர்களிடமே கேட்டு பாருங்க - MSK Prasad
2021-06-10 573
MSK Prasad heated discussions with Kohli, Shastri
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கோச் ரவி சாஸ்திரியின் முகங்களை பார்க்க முடியாத அளவுக்கு தங்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.