Wuhan lab மர்மம்.. வெளியான அமெரிக்க ஆய்வாளர்களின் ரகசிய அறிக்கை

2021-06-10 7,521

U.S. Report Found It Plausible Covid-19 Leaked From Wuhan Lab. A report on the origins of Covid-19 by a US government national laboratory concluded that the hypothesis of a virus leak from a Chinese lab in Wuhan is plausible and deserves further investigation.

கொரோனா வைரஸ் வூஹான் வைராலஜி மையத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டே தங்களின் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.