உலக நாடுகளுக்கு China கடன் பட்டு இருக்கு.. 10 Trillion கொடுக்க வேண்டும். கொந்தளிக்கும் Trump

2021-06-07 2,985

The USA former President Trump accuses China and asks 10 trillion dollars for spreading the Coronavirus.

உலக நாடுகளுக்கு கொரோனாவை பரப்பியதற்காக சீனா 10 டிரில்லியன் டாலர் பணத்தை மற்ற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும், சீனாவிடம் கடன் வாங்கி இருக்கும் நாடுகள் அதை திருப்பி கொடுக்க கூடாது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.