கொரோனா தொற்றை அடுத்து கருப்பு பூஞ்சை எனும் மியூகார்மைக்கோசிஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என கலர் கலராக உருவாகி வருகிறது. இந்த கருப்பு பூஞ்சை கண்களை பறிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கண்களை பாதுகாக்க என்னென்ன யோகா பயிற்சிகளையும் முத்திரைகளையும் செய்யலாம் என்பது குறித்து விளக்குகிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா அவர்கள்
Dr Y Deepa explains how to protect eyes from Black Fungus.
#blackfungus
#mycormycosis
#drydeepa
#coronavirus