அந்தரத்தில் தொங்கியபடி.. மின் ஊழியர் செய்த துணிச்சலான காரியம் - வீடியோ

2021-06-05 6,331

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மின் வாரிய ஊழியர் ஒருவர், மின் வயரில் தொங்கிய தென்னை மட்டையை அந்தரத்தில் தொங்கியடி துணிச்சலுடன் அகற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Video: An EB employee bravely removed a coconut bat in from an electric wire

Videos similaires