ரஷ்யா தனது சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் 78.6 முதல் 83.7% வரை தடுப்பாற்றலை அளிப்பதாகச் சோதனைகளில் தெரியவந்துள்ளது. Sputnik light - Russia's Single-dose Corona vaccine. #CoronaVaccine #SputnikV #Sputniklight