#FamilyMan2

Family Man 2 Samantha acting steals huge fans, FM2 master pi" /> #FamilyMan2

Family Man 2 Samantha acting steals huge fans, FM2 master pi"/>

Family Man 2 Samantha "என் தமிழினத்தை நான் காப்பாத்துவேன்" என்று அசத்தியுள்ளார்

2021-06-04 3

#Samantha
#FamilyMan2

Family Man 2 Samantha acting steals huge fans, FM2 master piece Manoj Bajpayee and Samantha
தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், பல தடைகளை தாண்டி திட்டமிட்டபடி அமேசான் பிரைமில் வெளியானது. ஈழத் தமிழ் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது நிச்சயம் சவாலான ஒன்று தான். அதிலும் சமந்தாவின் நடிப்பு தற்போது நெட்டிசன்களின் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.