Wuhan lab-ல் இருந்து வந்தது.. நான் சொன்னது சரிதான்.. மீண்டும் அடித்து கூறும் Trump
2021-06-04
757
I Was Right About China Virus Coming From Wuhan Lab says Donald Trump
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் இருந்து வந்தது என்று தான் கூறியது சரிதான் என்று கூறியிருக்கிறார்.