Corona தடுப்பூசி போட்டுக்க இளைஞர்கள் ஆர்வம்! தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்

2021-06-04 6,145


தமிழகம் முழுவதும் 18 வயது மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமில் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதில் இளைஞர்கள் அதிகளவில் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

Many youth in Tamil Nadu, Chennai get COVID vaccine

Videos similaires