ஸ்டாலினை தொடர்ந்து பிபிஇ கிட்டுடன் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்.. காவலர்களிடம் நலம் விசாரிப்பு
2021-06-03
1,888
சென்னை: முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து பிபிஇ கிட் அணிந்து கொண்டு காவலர் மருத்துவமனையில் கொரோனா பாதித்த காவலர்களை சந்தித்த காவல் துறை கமிஷனர் சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார்.