Sasikala Phone call: AIADMK தொண்டருக்கு ஆறுதல் கூறிய Sasikala

2021-06-02 18,609

#Sasikala
#SasikalaAudio
#SasikalaPhonecall

AIADMK cadre Raja Raghupathi broke down when he spoke with Sasikala.

தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்தேன் என சசிகலாவிடம் அதிமுக நிர்வாகி ராஜா ரகுபதி உடைந்து அழுத ஆடியோ வைரலாகி வருகிறது