China-வில் ஒருவருக்கு புதிய வகை பறவை காய்ச்சல்.. மனிதர்களுக்கு பரவுமா?

2021-06-01 7,779

latest update on H10N3 Bird Flu in China.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயதாகும் ஒருவருக்கு H10N3 பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.