CBSE +2 தேர்வை ரத்து செய்த மத்திய அரசு.. தமிழகத்திலும் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுமா?

2021-06-01 3,162

tamilnadu class 12 board exam 2021 likely cancelled: announcement coming soon from tn govt.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தள்ளதால், தமிழகத்திலும் மாநில பாடத்தில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Videos similaires