ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்.. பதவியை இழக்கும் Israel பிரதமர் Benjamin Netanyahu

2021-05-31 6

Israel oppoents parties agrees to oust PM Benjamin Netanyahu: Close to form the government with central and left support.

இஸ்ரேலின் காபந்து பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் யாரும் ஆதரவு அளிக்காத நிலையில், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..