Udhayanidhi Stalin-க்கு பரீட்சை.. கொங்கு கோட்டையில் DMK கொடி பறக்குமா? | Oneindia Tamil

2021-05-29 22,080

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பாக கொங்கு கோட்டையில் விழுந்த ஓட்டைகளை சரி செய்யும் பணி கொடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது மிகவும் சவாலான பணி; ஜாதி, பணம், சீனியர், வாரிசு என்றெல்லாம் பார்க்காமல் சாட்டையை உதயநிதி சுழற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்கின்றனர் அக்கட்சி சீனியர்கள்.

Sources said that DMK will start its operation to make inroads in Kongu region with Udhayanidhi Stalin.

#DMK
#Kongu

Videos similaires