தமிழகத்தில் வீடு தேடிவரும் மளிகை பொருட்கள்.. விதிமுறை என்ன?

2021-05-28 2,101

Tamilnadu: Government allows to sell groceries door to door in the extension of the strict lockdown.

தமிழகத்தில் லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மளிகை பொருட்களுக்கான விற்பனை குறித்து புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் மூலம் மளிகை பொருட்களை வீடு தேடி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Videos similaires