சனிக்கிழமை நடக்கும் BCCI-ன் அவசர மீட்டிங்.. IPL குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

2021-05-27 15,833

IPL 2021 UAE Official Announcement may come after SGM Meeting

ஐபிஎல் 2021 தொடர் மீண்டும் தொடங்கப்படுவது குறித்த இறுதி முடிவு அவசரமாக கூட்டப்பட்டுள்ள SGM மீட்டிங்கில் எடுக்கப்பட உள்ளது.