India அணிக்கு அடுத்த Captain ஆக Rishabh Pant வரலாம்.. முன்னாள் Pakistan வீரர் கருத்து

2021-05-27 14,242

Salman But picks Pant as next choice to lead Team India

விராட் கோலிக்கு அடுத்ததாக இந்திய அணியின் கேப்டனாக செயல்பட யார் சரியாக இருப்பார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.