மத்திய அரசின் புது ஐடி விதி.. குழப்பத்தில் மக்கள்.. இனி என்ன நடக்கும்?
2021-05-26
6,528
What will happen next due to IT rules?
மத்திய அரசின் புதிய ஐடி விதிகள் காரணமாக டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தடை பெறுமா என்று அச்சம் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.