Sushanth SInghஐ விட Dhoniக்கு அதிக தொகை! வெளியான MS Dhoni: The Untold Story சம்பள விவரம்

2021-05-26 786

Dhoni was paid a huge amount for his biopic 'MS Dhoni: The Untold Story' . But the low pay given to Sushant Singh has caused dissatisfaction among the fans.

தன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துக்கொள்வதற்காக மிகப்பெரும் தொகையை எம்.எஸ்.தோனி வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.ஆனால் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி பிடித்த சுஷாந்த் சிங்கிற்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Free Traffic Exchange