எந்த நடவடிக்கையும் இல்லை.. திடீரென சைலண்ட்டான EPS.. என்ன காரணம்?

2021-05-25 3,094

Why Edappadi Panneerselvam is keeping himself after becoming the opponent leader of the Tamilnadu assembly?

புயலுக்கு முன் அமைதி.. நெருப்பு இருந்தால்தான் புகை வரும் என்றெல்லாம் சொல்வார்களே.. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது அதிமுகவில் நடந்து கொண்டு இருப்பதாக கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.