கொரோனாவை தடுக்க முக்கியமான நான்கு விஷயங்கள் நடிகர் Sathyaraj அறிவுரை
2021-05-25 1,064
#Sathyaraj #Awarness #Vaccine
கொரோனா என்பது இன்னும் சில மாதங்களிலோ, ஒரு வருடத்திலோ இல்லாமல் போகும். அதனால் மருத்துவர் ஆலோசனைப்படி தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று நடிகர் சத்தியராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்