2019 Novemberல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Wuhan Lab ஆராய்ச்சியாளர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்
2021-05-24 1,535
US latest info about the hospitalization of Wuhan Lab Staffs
கடந்த 2019 டிசம்பரின் கொரோனா பரவல் ஏற்படுவதற்கு முன், நவம்பர் மாதமே வூஹான் வைராஜி மையத்திலுள்ள மூன்று ஆராய்ச்சியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.