India China வீரர்கள் மீண்டும் உரசல்? இந்திய ராணுவம் சொல்வது என்ன | OneIndia Tamil

2021-05-24 1,313

லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்கள் இடையே மே முதல் வாரம் சிறு உரசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

In the first week of May, minor clashes were reported between Indo-Chinese troops on the Ladakh border. But the Indian Army has denied this information

Videos similaires