இனி மருத்துவமனையில் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை வராது - Ma Subramanian

2021-05-22 497

Minister Ma Subramanian confirmed that No more waiting for patients in ambulances at Rajiv Gandhi Hospital in Chennai

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை இனி வராது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Videos similaires