India-வில் Corona-வின் 3rd Wave எப்போது வரும் ? நிபுணர்களின் கணிப்பு என்ன ?

2021-05-22 364

The Central Expert Panel has announced that the 2nd wave of corona will subside in June and the 3rd wave may strike in the next 6-8 months.

கொரோனா 2வது அலை ஜூன் மாதம் குறையும் என்றும், 3வது அலை அடுத்த 6-8 மாதத்திற்குப் பின் தாக்கக் கூடும் என்றும் மத்திய நிபுணர் குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வரும் 29-31ம் தேதிகளில் உச்சத்தை தொடும் என்றும் மத்திய நிபுணர் குழு எச்சரித்துள்ளது.

Videos similaires