தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் - மு.க ஸ்டாலின் திறப்பு - வீடியோ

2021-05-21 983

மதுரை: திருமங்கலம் அருகே தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனோ சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த சிகிச்சை மையத்தில் அனைத்து படுக்கைகளிலும் கான்சென்ரேட்டர் எனப்படும் அக்சிஜன் செறிவூட்டி கருவி பொறுத்தபட்டுள்ளது. அனைத்து படுக்கைகளிலும் ஆவி பிடிப்பதற்கான கருவி தனித்தனியாக பொறுத்தபட்டுள்ளது.
Chief Minister MK Stalin inaugurated the Corono treatment center with 500 oxygen beds at Toppur near Thirumangalam. All beds in the treatment center are equipped with an oxygen concentrator called a concentrator. All beds are equipped with a spirit trap and mounted separately.
Read more at: https://tamil.oneindia.com/news/madurai/corona-treatment-center-with-500-oxygen-beds-in-madurai-toppur-mk-stalin-opens-421573.html

Videos similaires