11 நாட்களாக நடைபெற்ற Israel - Palestine Conflict முடிவுக்கு வந்தது

2021-05-21 18

Head:

11 நாட்களாக நடைபெற்ற Israle- Palestine மோதல் முடிவுக்கு வந்தது

Des:

11 day conflict between Israle and Palestine comes end, Benjamin Netanyahu accepts for ceasefire early in the morning.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 11 நாட்களாக நடந்து வந்த போர் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. காஸாவில் மிக கடுமையான மோதல் நடந்து வந்த நிலையில், இன்று அதிகாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.