100 கோழிகள், மாதம் ரூ.24,000... மேய்ச்சல் முறை கோழி வளர்ப்பு!

2021-05-20 1

குறைவான முதலீடு, குறைவான பராமரிப்பு, கணிசமான வருமானம் என்பதால் நாட்டுக் கோழி வளர்ப்புச் சமீபகாலமாக அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வரிசையில், நாட்டுக்கோழி வளர்த்து, குஞ்சுகளை விற்பனை செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார் ஆறுமுகச்சாமி.

Credits
Reporter - E.Karthikeyan
Video - L.Rajendran
Edit & Executive Producer - Durai.Nagarajan

Videos similaires