தனி தனியாக அறிக்கைகள் விடும் OPS மற்றும் EPS.. என்ன நடக்கிறது AIADMK-வில் ?

2021-05-20 552

Sources said that the PowerTussle between EPS Vs OPS Continue in AIADMK.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இடையேயான மோதல் அதிமுக லெட்டர்ஹெட் இல்லாமல் தனித்தனியாக வெளியிட்டு வருவதன் மூலம் பகிரங்கமாக வெடித்திருக்கிறது.