Vaccine முக்கிய பங்கு வகித்த தமிழரின் கண்டுபிடிப்பு.. யார் இந்த Shankar Balasubramanian

2021-05-19 3,412

2020 Millennium Technology Prize; How Tamilnadu-Origin Chemist helped in Coronavirus DNA research and Vaccine reaserch.

டிஎன்ஏ ஜீனோம் ஆராய்ச்சியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஷங்கர் பாலசுப்ரமணியன் நிகழ்த்திய ஆராய்ச்சிதான் பல்வேறு கொரோனா வேக்சின் கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.