வங்கக் கடலில் உருவாக இருக்கும் Yaas புயல்.. தமிழகத்தை தாக்குமா?
2021-05-19
52
Yaas will be named if new cyclone formed in Bay of Bengal.
வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் புயலாக மாறினால் அதற்கு யாஸ் என பெயரிடப்படவுள்ளது. இந்த பெயரை ஓமன் நாடு பரிந்துரைத்தது.