கொரோனா 2-வது அலையில் ஞாயிற்றுக்கிழமையன்று நாடு முழுவதும் ஒரே நாளில் 50 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. According to the Indian Medical Association, 50 doctors lost their life in Sunday due to the Coronavirus.