Airtel வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு Free Recharge சலுகை

2021-05-17 18

#Airtel
#AirtelSpecialOffer

Airtel 1 month 49rs free recharge for low income users
குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் ரூ.49 மதிப்பிலான ரீசார்ஜ் கூப்பன் இலவசமாக வழங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது