நீண்ட நேரம் தொடர்ந்து வேலை செய்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது என உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று சமயத்தில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Long Working Hours very dangerous to health: WHO Study finds