ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியே இல்லாமல் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் அற்புதமான ஆசனம் மக்ராசனம் என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் மருத்துவர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.
Government Yoga and Naturopathy Dr Y. Deepa says about improving of Oxygen level without using oxygen cylinder.