கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 5 வாரங்களுக்கு பிறகு அணைத்து வயதுடையோருக்கும் தொற்று ஏற்படும் பாதிப்பு 80% குறைவதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட இத்தாலியின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
Italian study shows COVID-19 infections, plummeting after taking vaccine