ரெமிடிஸ்வர் மருந்தின் விற்பனை குறித்து இன்று தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்னொரு முக்கியமான வாய்மொழி உத்தரவும் மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Finally, Tamilnadu govt takes a much-needed step on the prescription of Remidisvar in the private hospitals to patients.