சட்டசபையில் AIADMK தலைவர்களுக்கு வணக்கம் வைத்த Udhayanithi.. வைரல் போட்டோ

2021-05-13 75,497

இது போதுமா? இன்னும் வேணுமா".. என்று உதயநிதியின் ஒரு போட்டோவை அவரது ஆதரவாளர்கள் சோஷியல்மீடியாவில் பதிவிட்டு வைரலாக்கியும் வருகிறார்கள்.

DMK mla Udhayanidhi Stalin gives respect to senior Political ADMK Alliance leaders at assembly