DMK -வில் மீண்டும் எப்போது இணைவார் Azhagiri ? எகிறும் எதிர்பார்ப்பு

2021-05-13 692

சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற உடனேயே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்களும் கரைந்து ஓடிவிட்டன.

Sources said that, Former Union Minister MK Azhagiri will join to DMK Very soon.