சென்னை தேனாம்பேட்டையில் சித்ரஞ்சன் ரோடு ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் வாழியாக அண்ணா அறிவாலயம் செல்லாமல், TTK வழியாக நேராக கதீட்ரல் ரோடு, அண்ணா மேம்பாலம் வழியாக 4 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் சென்று வருகிறார்
CM MK Stalin who travels around 4 km daily due to save road side shops oweners. he n is not going to Anna Arivalayam via Chitranjan Road, Alwarpet, Elltoms road. but he go to anna arivalayam via ttk road and anna bridge