ஒரே வாரத்தில் 30 பேரிடம் ரூ.4.6 லட்சம் மோசடி..Delhi-ஐ உலுக்கிய Oxygen மோசடி

2021-05-11 698

கொடிய கொரோனா வைரஸ் மக்களை கொத்து கொத்தாக கொன்றழிக்கும் இந்த சமயத்திலும் சிலர் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அதிலும் மோசடி செய்யும் வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுக்கொண்டு உள்ளது.

A man called Sachin Agarwal is defrauding people looking for oxygen.

Videos similaires