Who is P.Kandaswamy? | Amit Shah-வை Arrest செய்த IPS அதிகாரிக்கு பதவி உயர்வு | Oneindia Tamil

2021-05-11 8

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமியை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து, அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
அந்த வகையில், தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக சிறப்பு டிஜிபியாக (நிர்வாகத்துறை) இருந்த கந்தசாமி ஐபிஎஸ், காலியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது மிகவும் கவனிக்கப்படுகிறது.
Tamil Nadu: IPS officer who arrested Amit Shah is the new Director General of Police (DGP)
The IPS officer P Kandaswamy, who had shot to national limelight when he arrested Amit Shah, then Gujarat Home Minister, in 2010, in the Sohrabuddin Sheikh encounter case, was on Monday appointed Director General of Police (DGP), Vigilance and Anti-Corruption by the new DMK Government.
#PKandaswamyIPS
#IPSOfficerTransfer
#AmitShah

Videos similaires