AIADMK அலுவலகத்தில் நடைபெற்ற MLA-க்கள் கூட்டம்.. முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்ட போலீஸ்

2021-05-10 1

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Special task police is on duty near AIADMK office as the party yet to decide who is the leader of the opposition.