தலைமை செயலக வளாகத்தில் வைக்கப்பட்ட புகைப்படம்.. நீக்க சொல்லி Stalin அதிரடி உத்தரவு

2021-05-09 856

தலைமைச் செயலக வளாகத்தில் அரசு அதிகாரிகள் வைத்த மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் தனது படங்களை அகற்றுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டார்.

Stalin, Karunanidhi Portrait removed from TN secretariat