60 நாளில் வருமானம் கொடுக்கும் முலாம்பழம்! #muskmelon

2021-05-07 1,659

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள கணவாய்பட்டி கிராமத்தில், இயற்கை முறையில் முலாம்பழம் சாகுபடி செய்துவருகிறார் கட்டட பொறியாளரான விக்னேஷ்குமார். அவரை நேரில் சந்திக்கக் கணவாய்பட்டி கிராமத்துக்குச் சென்றோம்.

Credits
Reporter - M.Ganesh
Video - E.J.Nanthakumar
Edit & Executive Producer - Durai.Nagarajan