new covid strain spreading fast among younger age group says andhra government மிகவும் வேகமாகப் பரவும் B.1.617 மற்றும் B.1 வகையும் தென்னிந்தியாவில் அதிகளவில் கண்டறியப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.