ஆந்திர மாநிலத்தில் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயற்சித்த பெண்மணி நிலை தடுமாறி விழ, கணப்பொழுதில் ரயில்வே காவலர் அவரை காப்பாற்றியுள்ளார். Andhra Pradesh: RPF constable saves pilgrim couple at Tirupati railway station#AndhraPradesh#RailwayCCTV