தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கால் கடைகளில் அதிகரிக்கும் கூட்டம்.. கொரோனா பரவ வாய்ப்பு - வீடியோ
2021-05-06 1,851
சேலம்: தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. Coronavirus infection is increasing in Tamil Nadu due to partial lockdown